ஒரே நாளில் ரிலீசாக உள்ள இரு தனுஷ் திரைப்படங்கள்!

Published by
மணிகண்டன்

தனுஷ் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ரிலீசிற்கு தயராகியுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம்  பல்வேறு காரணங்களால் தயராகியும் ரிலீசாகாமல் வெகுநாட்கள் கிடப்பில் இருந்து வந்தது.

இந்த படத்தை தற்போது வேல்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் வாங்கி தற்போது வரும் வெள்ளிக்கிழமை வெளியிட உள்ளார். இந்த படத்தை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தற்போது இதே நாளில் தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான தி எக்ஸ்ட்ரானரி ஜர்னி ஆஃப் தி பகிர் எனும் திரைப்படம் சீனாவில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு அறிவித்துள்ளது.
ஒரே நாளில் இரு வேறு நாடுகளில் தனுஷின் இரு வெல்வேறு படங்கள் வெளியாக உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

9 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

14 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

14 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago