அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடிக்கு நிகழ்ச்சி நடை பெற்றது.இந்த நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டி பேசினார்.அதில் அவர் பேசியதாவது, ” பிரதமர் மோடியின் செயல்பட்டால் இந்திய மிக பெரிய வளர்ச்சி பாதையில் செல்கிறது. அவர் மீது நம்பிக்கை வைத்து 60 கோடி இந்தியர்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள்.
மேலும் அவர் அமெரிக்க இந்திய உறவு முன்பை விட வலுவாக இருக்கிறது என்றும் அமெரிக்காவின் நம்பிக்கை உரிய நண்பனாக இந்தியா விளங்குகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும் பல இந்திய நிறுவனங்களால் அமெரிக்காவில் உள்ள பலருக்கும் வேலை கிடைத்துள்ளது என்று வரு கூறினார். எரி சக்தி துறையில் முன்னணி நாடக விளங்கும் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயலாற்றுவதை மகிழ்ச்சியுடன் இருக்கு கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் இஸ்லாமிய பயங்கர வாதத்தை ஒழிக்கவும் இருநாடுகளும் இணைந்து செயல் பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சட்ட விரோதமாக வேற்று நாடுகளில் இருந்து குடியேறுபவர்களை தடுக்க வேண்டும் என்றும் எல்லை கடந்த பயங்கரவாதத்தை எதிர்க்கவும் ,ஒழிக்கவும் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என அவர் கூறினார்.இவை அனைத்தையும் எனது நண்பன் மோடியுடன் இணைந்து செயல்படுத்துவேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…