வருகின்ற 25ம் தேதி விஜய் நடிப்பில் ‘பிகில்’ படமும் கார்த்தி நடிப்பில் ‘கைதி’ படமும் வெளியாகிறது. இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களும் மாபெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில், டிவிட்டரில் நேற்று கைதி படம் தயாரிப்பாளர் S.R. பிரபு அவர்கள் விஜய் ரசிகர்களை கடுமையை திட்டியவாறு ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு கைதி படம் சார்பாக “நோ ஹீரோயின், நோ டூப், நோ சாங்ஸ், நோ ரொமான்ஸ்” என விளம்பரம் ஒன்று வெளியாகியது. இதை விஜய் ரசிகர்கள் மீம்ஸ் மூலாமாக விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்ய தொடங்கினர்.
அதில் விஜய் ரசிகர்கள் சிலர் “ஏன் விஜயை இழிவுபடுத்தி விளம்பரம் செய்கிறீர்கள் உங்களது விளம்பரம் எதிர்மறையாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது, எனவே நேர்மையான வாளம்பரங்களை பரப்புங்கள் என்றுள்ளனர்”
அதற்கு கைதி பட தயாரிப்பாளர் பரபு “தனக்கு எல்லா படங்களும் நன்றாக ஓட வேண்டும். தவறான பதிவுகளை பதிவு செய்து விட்டு, அதன் மூலம் மாற்றத்தை எதிர்பார்க்கும் முகமில்லாத ரசிகர்களை பற்றி எனக்கு கவலையில்லை என்றுள்ளார்.நாங்கள் திரைப்படங்களை உருவாக்குகிறோம். அதற்காக நாங்கள் நிற்கிறோம்! அவ்வளவுதான் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…