ட்ரம்ப் டை..தெறித்த ட்வீட்ஸ்…டெலிட் செய்து ட்வீட்டர் அதிரடி..!
அமெரிக்க அதிபர் டிரம்ப் மரணமடைய விரும்புவதாக வெளியிடப்பட்ட ட்விட்டரில் வெளியான பதிவுகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளதை அடுத்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிரம்ப் மரணமடைய வேண்டும் என்ற பதிவுகள் ட்விட்டரில் வெளியானது.உடனடியாக இதனை ட்விட்டர் நிறுவனம் இதனை நீக்கி உள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து ட்விட்டர் கூறுகையில்:- ஒருவர் மரணம் அடைய வேண்டும் என்றோ, மரணம் அடையக்கூடிய நோயால் பாதிக்கப்பட வேண்டும் என்றோ பதிவிடுவது தங்கள் கொள்கைகளுக்கு எதிரானது என்று கூறியுள்ள ட்விட்டர் நிறுவனம் அப்படி வெளியிடப்பட்ட ட்வீட்களை எல்லாம் நீக்கியதாக கூறியது.
https://twitter.com/TwitterComms/status/1312167835783708672?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1312167835783708672%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Ftamil.news18.com%2Fnews%2Finternational%2Ftwitter-says-you-cant-hope-for-donald-trumps-death-in-tweets-vai-354113.html
ட்விட்டரின் நடவடிக்கை ஆரோக்கியமானதே என்றாலும் இவ்விதிமுறைகளை அனைவருக்கும் பயன்படுத்த வேண்டும் என்று பயனர்கள் ட்விட்டர் நிறுவனத்தை வலியுறுத்தி உள்ளனர்.