சென்னையிலுள்ள TVS சுந்தரம்−கிளேட்டன் நிறுவனத்தில் பணியாற்ற ஆட்கள் தேவை…!
தற்காலிக பதவிக்கான நேர்காணலுக்கு தகுதியுள்ள ஆண்கள் தக்க கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும்.
நாள்: 06.08.2017
கிழமை: ஞாயிறு
நேரம்: 10:00 AM−01:00 PM
கல்வித்தகுதி:
10th/12th (Pass&Fail), ITI (All Trades) (தற்காலிக பணிக்காக மட்டும்)
வயது: 19−26
இடம்:
Brainy Kids-Play School,
No 54/1, பிரையண்ட் நகர் முதல் தெரு கிழக்கு,
தூத்துக்குடி− 628 008
நல்ல உபகார சம்பளம், போனஸ், கேண்டீன், சீருடை, தங்கும் இடம், மருத்துவ வசதிகள் உண்டு!.
குறிப்பு:
நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவிரும்புவோர் தங்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் மார்பளவு வண்ண புகைப்படம் கொண்டு வரவும்.