பெருமபாலும் தமிழ் சினிமாவில் நல்ல கமர்சியல் அம்சங்கள் உடைய மாஸ் படங்கள் ரசிகர்களை திருப்திபடுத்தினால் பிரமாண்ட வசூலை ஈட்டும். நல்ல கருத்துள்ள விமர்சகர்களிடம் பாராட்டை பெற்ற திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் ஓரளவே தாக்குப்பிடிக்கும்.
இந்த எழுதப்படாத விதியை தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை தகர்த்தெறிந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தென் தமிழக ஏரியாக்களில் பெருமபாலும் கமர்சியல் படங்களே வசூலை குவிக்கும். ஆனால் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம், பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் மூன்று பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் படம் தென் தமிழக ஏரியாக்களில் கடைசியாக தான் வியாபாரம் ஆனது.
ஆனால் வியாழன் வேலைநாளாய் இருந்தாலும் படத்திற்கு நல்ல வசூலாம். படம் அடுத்தடுத்த நாள் வசூல் ஏறிக்கொண்டு போகிறதாம். இப்படி தென் தமிழக தியேட்டர்காரர்கள் கூறியுள்ளனர்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி கள்ளக்குறிச்சி : 22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக்தில் ஒரு சில தினங்களாக கனமழை…
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…