சந்தானத்துடன் கைகோர்க்கும் முன்னணி டிவி சீரியல் நடிகை..!!

சந்தானம் தற்போது திரையுலகில் கலக்கி வருகிறார் என்று தான் கூறவேண்டும். அந்த அளவுக்கு அவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வந்த ஏ1 படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்நிலையில் அடுத்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் சந்தானம் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் தொடங்கியது.
தற்போது கிடைத்துள்ள இந்த புதிய தகவல் என்னவென்றால் சந்தானத்திற்கு ஜோடியாக ரங்கூன் பட நடிகை சனா மக்புல் கமிட்டாகியுள்ளார். சனா பக்புல் பல ஹிந்தி சீரியல்களில் நடித்து செம்ம பெமஸ் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Vish என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025