பிரபல தொலைக்காட்சி நடிகர் வேணு அரவிந்துக்கு கோமா ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல தொலைக்காட்சி நடிகரான வேணு அரவிந்த், தனது நடிப்பால் பலரையும் கவர்ந்தவர். இவர் வாணி ராணி, அலைகள் போன்ற பிரபல நாடகங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார். பின்பு அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது. இதன் பிறகு அவரது மூளையில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். இதனையடுத்து அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
இதன் காரணத்தால் இவரை தனியார் மருத்துவமனையில் தீவிர அவசர சிகிச்சையில் சேர்த்துள்ளனர். மேலும் இவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று இவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அமெரிக்கா: ஹே சிரி... இதை செய், ஹே சிரி... அதை செய்... என சொல்லலும் ஆப்பிள் சொந்தகாரர்கள் அந்த சாதனத்தில்…
கோவை: கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த 18 டன் எடை கொண்ட எல்பிஜி டேங்கர் லாரி…
சென்னை :ஜவ்வரிசி வைத்து பஞ்சு போல ரசகுல்லா செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்:…
செங்கல்பட்டு : பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை என்றும் இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி செங்கல்பட்டு…
தஞ்சாவூர் : இன்றும் நாளையும், தஞ்சையில் வேளாண்துறை சார்பில், தேசிய உணவு தொழில்நுட்ப முனைவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் வேளாண்மை…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…