துருக்கியில் உள்ள “ஏகன்” தீவு பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சிறிய அளவு சுனாமி பாதிப்பு ஏற்பட்டுள்ளது .இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.0 ஆக இருந்ததாகவும், 14 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் இதன் தாக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த நிலநடுக்கத்தால்,பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது .இந்த இயற்கை சீற்றத்திற்கு இதுவரை 14 உயிரிழந்துள்ளனர் என்றும் 120 பேர் காயமுற்றுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது .
இதற்கு முன்னர் 1999 இல், துருக்கியின் வடமேற்கில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இஸ்தான்புல்லில் 1,000 பேர் உட்பட 17,000 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
தென்கிழக்கு மாகாணமான வேனில் 2011 ல் ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கத்தால் 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…