“துக்ளக் தர்பார்” பர்ஸ்ட் லுக்..! மிரட்டலான மக்கள் செல்வன்..!
விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் தற்பொழுது வெளியகியுள்ளது.
இயக்குனர் பிரசாத் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். இந்தப் படத்தில் அதிதிராவ் ஹைத்ரி, மஞ்சிமா மோகன், பார்த்திபன், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார்.
அரசியல் சம்பந்தப்பட்ட இந்த படத்தின் அப்டேட் குறித்து வெளியான தகவல் தற்போது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.ஆம் இந்த படத்தின் பர்ஸ்டீ லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி உள்ளது, அதில் மக்கள் செல்வன் மிரட்டியுள்ளார் என்றே கூறலாம், இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.
Here it is #TughlaqDurbar first look ☺️#TughlaqDurbarFirstLook @Lalit_SevenScr | @7screenstudio | @DDeenadayaln | @rparthiepan | @aditiraohydari | @mohan_manjima | @thinkmusicindia pic.twitter.com/UC9twndABz
— VijaySethupathi (@VijaySethuOffl) July 8, 2020