டோக்கன் முன்னேற்றக் கழகம் டிடிவி தினகரனின் புதிய கட்சியின் பெயர்!
அமைச்சர் ஜெயக்குமார், டிடிவி தினகரன் கட்சி தொடங்கினால் அதற்கான பெயர் சின்னம் குறித்து தாம் ஆலோசனை வழங்குவதாக நகைச்சுவையாக குறிப்பிட்ட அவர், கமல்-கௌதமி பிரிவு குறித்தும் சர்ச்சையான கருத்தைத் தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தினகரன் கட்சி தொடங்குவது குறித்து யோசனை தெரிவிப்பதாக கிண்டலாகக் குறிப்பிட்டார்.
பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் நடிகர்கள் கமல்-கௌதமி பிரிவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.