அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது பதவியை தவறாக பயன்படுத்தி முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் மகன் மீது குற்றசாட்டு விசாரணையில் தலையிட்டதாக கூறி அவர்மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டு, அமெரிக்க பிரதிநி சபையில் அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றின. ஜோ பிடென் தான் அடுத்த வருடம் அமெரிக்க தேர்தலில் ட்ரம்பிற்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் ட்ரம்பிற்கு எதிராக 229 வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆதரவாக 198 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.
இதற்கடுத்து செனட் சபைக்கு இந்த தீர்மானம் கொண்டுசெல்லப்படுமாம். அங்கு 100 உறுப்பினர்கள் இருப்பார்கள். அதில் ட்ரம்பிற்கு ஆதரவாக 53 பேர் உள்ளனர். ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக 47 பேர் உள்ளனர்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…