அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஒரு ஆண்டுகளில் “புரளி” என்ற வார்த்தையை 250 முறை பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் தற்போதைய அதிபராக இருந்து வருபவர், டொனால்ட் டிரம்ப். இவரின் ஆட்சிக்காலத்தில் பலமுறை செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்பொழுது அவர்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டில் பெரும்பாலானவைக்கு அவர் “அது புரளி” என்றே பதிலளித்துள்ளார்.
அவ்வாறு கடந்த ஒரு ஆண்டுகளில் செய்தியாளர் சந்திப்பு மற்றும் தொலைக்காட்சிகளில் பேட்டியளிக்கும்போது “புரளி” என்ற வார்த்தையை மட்டும் 250 முறை பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…