அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் சந்திப்பு

Published by
Venu

“Howdy Modi” நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கிறார்.

ஐ.நா.பொதுசபையின் கூட்டம் வருகின்ற 17-ஆம் தேதி தொடங்குகிறது .இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.இதற்காக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

இதனை தொடர்ந்து  22-ஆம் தேதி டெக்ஸாஸில் உள்ள ஹோஸ்டனில்(Houston)  அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள “Howdy Modi” நிகழ்ச்சியில்  உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி. இந்த  கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகிவந்தது.

இந்த நிலையில் இது குறித்து வெள்ளை மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது இந்திய பிரதமர்  மோடியுடன் “Howdy Modi” நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்பார்.இது இரு நாட்டு உறவுவை மேம்படுத்த உதவும் என்றும் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

Recent Posts

Live : அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை!

Live : அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை!

சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…

17 mins ago

உறுதியானது ஐபிஎல் மெகா ஏல தேதிகள்! பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு!

சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…

22 mins ago

குடை முக்கியம்!! “சென்னையில் டூ டெல்டா வரை.. கடலோர மாவட்டங்களில் மழை” – பிரதீப் ஜான் தகவல்.!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

35 mins ago

நடிகை கஸ்தூரி கைது? சர்ச்சைப் பேச்சுக்கு 4 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு.!

சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

10 hours ago

நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…

10 hours ago

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…

11 hours ago