விமானத்தில் இருந்து இறங்கிய ட்ரம்ப் கைகள் அசைத்து போஸ் கொடுத்துள்ளார். ட்ரம்ப் மனைவி இறங்கிய வேகத்தில் நடந்து சென்றுள்ளார்.
அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்றுள்ள பைடன் அவர்களுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் டிரம்ப் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. விழாவை புறக்கணித்துவிட்டு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய அவர், ப்ளோரிடாவில் அவரது மனைவி மெலனியா உடன் விமானத்திலிருந்து இறங்கி வந்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த புகைப்படக்காரர்கள் மத்தியில், கைகளை அசைத்து போஸ் கொடுத்தார். ஆனால் மெலனியாடிரம்ப் உடன் நிற்காமல், இறங்கிய வேகத்திலேயே நடந்து சென்றுள்ளார். இதனால் ட்ரம்ப் தனியாளாக நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நெட்டிசன்கள் பலரும் வீடியோவை பல விதமான கோணத்தில் பகிர்ந்து வருகின்றன. இதற்கு முன்பதாக மெலனியா அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோற்றதால் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…