தன்னை காப்பாற்றுவாதற்கான முயற்சியையே எடுக்காத ட்ரம்ப்! – ஒபாமா
தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சிகளையே எடுக்க முடியவில்லை.
அமெரிக்காவில் வரும் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அமரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஜோ பாத்திடேன் இருவரும் ஒருவரையொருவர் மாற்றி, மாற்றி குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கு ஆதரவாக, பொதுக்கூட்டத்தில் பேசிய ஒபாமா, டொனால்டு ட்ரம்ப்பால், தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சிகளையே எடுக்க முடியவில்லை. அப்படி இருக்கையில், மக்களை எவ்வாறு காப்பாற்றுவார். பனியின் முக்கியத்துவத்தை கருதி பணியாற்ற இயலாதவர் ட்ரம்ப் என சாடியுள்ளார்.