15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் டிரம்ப் வருமான வரி செலுத்தவில்லை!

கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் டிரம்ப் வருமான வரி செலுத்தவில்லை என நியூயார்க் டைம்ஸ் செய்தியில் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என செய்திகள் வெளியாகி உள்ளது. அவர் தனது ரியாலிட்டி தொலைக்காட்சி திட்டம் மற்றும் பிற உலக ஒப்பந்தங்களிலிருந்து கடந்த 2018 ஆம் ஆண்டுக்குள் 7427.4 மில்லியன் டாலர் வருமானத்தை பெற்று உள்ளார். இருந்த போதிலும் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் இவர் வருமான வரி செலுத்தவில்லை எனவும் 2016 மற்றும் 2017 இரண்டிலும் கூட்டாட்சி வருமான வரிகளை 750 டாலர் மட்டும் செலுத்தி உள்ளார் எனவும் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025