சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு ஆயுத விற்பனை செய்வதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையிலான பதட்டங்களுக்கு நீடிக்கும் மத்தியில் 1.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் உட்பட மூன்று ஆயுத அமைப்புகளை கொண்ட ஆயுதங்களை தைவானுக்கு விற்க ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த புதன்கிழமை அறிவித்தது.
மேலும், 135 துல்லியமான நில-தாக்குதல் ஏவுகணைகள், அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள் மற்றும் தைவானுக்கு அதன் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக பயிற்சி அளிக்க ஒப்புதல் அளித்ததாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
“இந்த ஆயுத விற்பனை அமெரிக்கா, நமது ஒட்டுமொத்த பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதில், நம் நாட்டிற்கு உதவுகிறது என்பதை காட்டுகிறது” என்று தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…