நடிகை திரிஷா கோலிவுட் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகை. இவர் தற்போது பல படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது சதுரங்க வேட்டை 2 , ,கர்ஜனை என மூன்று படங்கள் ரிலீசிற்கு காத்திருக்கிறது.
இந்நிலையில் இவர் அடுத்ததாக பரமபதம் விளையாட்டு எனும் படத்தில் நடித்து வருகிறார்.அந்த படத்தை இயக்குநர் திருஞானம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் திரிஷா மருத்துவராகவும் ,மருத்துவரின் தாயாகவும் நடித்துள்ளார்.
அம்ரீஷ் கணேஷ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த படத்தை 24 Hrs நிறுவனம் தயாரித்துள்ளது. ஆர்.டி ராஜசேகர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த படம் படப்பிடிப்பு நிறைவடைந்து சென்சாருக்கு அனுப்ப பட்டது. இந்த படத்திற்கு தற்போது தணிக்கை குழு யு /ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படத்தை ஆக்டொபர் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவெடுத்துள்ளதாக பல் தகவல்கள் பரவி வருகிறது.
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…