பரமபதம் விளையாட்டு திரைப்படம் வருகின்ற 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி இணையத்தளத்தில் வெளியாகும் என்று அறிவிப்பு.
இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் நடிகை திரிஷா நடித்துள்ள திரைப்படம் பரமபதம் விளையாட்டு. இந்த படத்தில் நந்தா, ரிச்சர்ட் ரிஷி, வேலராமமூர்த்தி, ஏஎல் அழகப்பன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது அதற்கான அப்டேட் கிடைத்துள்ளது. ஆம் இந்த திரைப்படம் வருகின்ற 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி இணையத்தளத்தில் வெளியாகும் என்று அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும் தற்போது நடிகை த்ரிஷா இயக்குனர் மணி ரத்தனம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…