இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான த்ரிஷா!

Default Image
  • திரிஷா நடித்த முதல் மலையாள திரைப்படம் ஹே ஜூடு.
  • இரண்டாவது  மலையாள படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாகியும் சென்ற வருடம்தான் மலையாளத்தில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே இளம் நாயகன் நிவின் பாலியுடன் இணைந்து ஹே ஜூடு எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் அங்கு நல்ல வரவேற்பு பெற்றது.

அதனை தொடர்ந்து தற்போது மோகன்லாலுக்கு மனைவியாக புதிய படத்தில் திரிஷா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்க உள்ளார். இப்படம் ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாம். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. உள்ளூர் மட்டுமல்லாமல், லண்டன், இஸ்தான்புல் போன்ற வெளிநாடுகளில் இப்படம் சூட்டிங் நடைபெற உள்ளதாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்