ஆளும் இடதுசாரி கூட்டணிக்கும், பாஜகவுக்கும் இடையே திரிபுரா கடும் போட்டி !

Default Image

ஆளும் இடதுசாரி கூட்டணிக்கும், பாஜகவுக்கும் இடையே திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் கடும் போட்டி நிலவி வருகிறது.

திரிபுரா(59/59):

மார்க்சிஸ்ட்-24

பாஜக- 35

மற்றவை- 1

நாகாலாந்து(59/60): பாஜக- 25

என்பிஎஃப்-31

காங்கிரஸ்- 0

மற்றவை-3

 

மேகாலயா(56/59):

காங்கிரஸ்-22

பாஜக- 0

என்பிபி- 15

மற்றவை- 1,

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்