மும்பை இந்தியன்ஸ் அணியின் லோகோவை மல்யுத்த சாம்பியன் பெல்ட்டில் ஒட்டி அனுப்பிய Triple H

Default Image

கலிபோர்னியா: ஐ.பி.எல் பத்தாவது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு WWE சூப்பர் ஸ்டார் Triple H சிறப்பு பரிசு ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் பத்தாவது சீசனின் இறுதி போட்டியில் புனே அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றதை தொடர்ந்து மும்பை அணிக்கு வாழ்த்து கூறிய WWE சூப்பர் ஸ்டார் Triple H, விரைவில் இதற்கான சிறப்பு பரிசு ஒன்றையும் தான் அனுப்பி வைப்பதாக கூறியிருந்தார். அதன் படி, கொடுத்த வாக்கை நிறைவேற்றும் விதமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் லோகோவுடன் கூடிய WWE சாம்பியன் பெல்ட் ஒன்றை Triple H சிறப்பு பரிசாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அனுப்பியுள்ளார். அதனை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பெற்றுக்கொண்டார்

Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்