இந்த பொன்னியின் செல்வன் படம் ட்ராப் ஆனதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இவரது கனவு படமாக உருவாகி உருவாகி வந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த நாவலை தமிழ் திரையுலகில் பலர் முயன்றனர் ஆனால் அவர்கள் முயற்சி தோல்வியடைந்தது. தற்போது அதனை மணிரத்னம் கையில் எடுத்துள்ளார்.மேலும் இந்த படத்தில்நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், அமிதாப்பச்சன், என பல திரைபிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
மேலும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் மற்றும் மணிரத்னம் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் 10 பாடல்கள் இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் பரவின.
இந்த நிலையில் சுமார் 250 கோடி பெட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரனோ வைரஸ் காரணமாக நிறுத்து வைக்கப்பட்டிருந்தது, மேலும் படத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்ற நிலையில், படப்பிடிப்பிற்காக அனுமதி தர முடியாது என்று அந்தந்த வெளிநாடுகள் படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் இந்த பொன்னியின் செல்வன் படம் ட்ராப் ஆனதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…