நாவல் ஸ்டெம் செல் மூலம் 2,000 கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் உலக நாடுகள் இதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கி வருகிறது.
இந்நிலையில், அபுதாபி ஸ்டெம் செல் சென்டர் (ஏ.டி.எஸ்.சி.சி) இப்போது COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட 2,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துள்ளது. இந்த சிகிச்சையின் மூலம் 1,200 கொரோனா வைரஸ் நோயாளிகளிகள் இந்த நோயின் தாக்கத்திலிருந்து மீண்டதாக கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கம் நாட்டின் அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும், இந்த சிகிச்சை அளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
டாக்டர் யென்ட்ரி வென்ச்சுரா தலைமையிலான ADSCC இன் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு, COVID-19 நோயாளிகளுக்கு ஒரு புதிய சிகிச்சையை உருவாக்கியதாக மே மாதம் அறிவித்தனர். UAECell19, ஒரு தன்னியக்க ஸ்டெம் செல் அடிப்படையிலான சிகிச்சையானது, உடல் வைரஸை எதிர்த்துப் போராட உதவுகிறது.
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…