நாம் பயன்படுத்தும் மொபைல் நெட்ஒர்க்கிலிருந்து இன்னொரு நெட்ஒர்க் மாறுவதற்கு முன்னர் 5 நாட்களுக்கு மேலாக காலதாமதமாகும். தற்போது இந்த காலதாமதத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் துறையான ட்ராய் ( TRAI ) குறைத்துள்ளது.
இந்த காலதாமதத்தை தற்போது ட்ராய் 3 வேலைநாட்களாக குறைத்துள்ளது. இனி நாம் நினைத்த நெட்ஒர்க் மாறுவதற்கு 3 நாட்கள் போதும். நெட்ஒர்க் மாறுவதற்கு தகுந்த காரணமின்றி விருப்பம் நிராகரிக்கப்பட்டால் அந்த குறிப்பிட்ட நெட்ஒர்க்கிற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெட்ஒர்க் மாற்றத்துக்காக தங்களது மொபைல் போனில் இருந்து 1900 என்கிற என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவேண்டும். அங்கிருந்து வரும் யு.பி.எஸ் கோடு எண் கிடைக்கும் அதனை கொண்டு விரும்பிய நெட்ஒர்க்கிற்கு 3 நாளில் மாறிவிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…