மத்திய தரைக்கடலில் இரண்டாவது பெரிய தீவு சார்டினியா. இத்தாலிக்குள் இந்தத் தீவு 24,090 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்து உள்ளது. இந்நிலையில், சார்டினியா அதிகாரிகள் ஒரு பிரெஞ்சு சுற்றுலாப்பயணியிடம் இருந்து இரண்டு கிலோமணலை மீட்டுள்ளார். இதைத்தெடர்ந்து, ரூ.86,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் கடலோர பாதுகாப்புக்கு பொறுப்பான உள்ளூர் அதிகாரிகள் எல்மாஸ் விமான நிலையத்தில் பெயரிடப்படாத நபரிடமிருந்து ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து சார்டினியா தீவின் மணலை பறிமுதல் செய்தனர்.
இத்தாலிய தீவின் வெள்ளை மணல், கடற்கரைகள் மிகவும் பாதுகாக்கப்படுகின்றன, மணலை கடத்த முயற்சிப்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…