2 கிலோ மணலை திருடிய சுற்றுலாப்பயணிக்கு ரூ.86,000 அபராதம்.!

Default Image

மத்திய தரைக்கடலில் இரண்டாவது பெரிய தீவு சார்டினியா. இத்தாலிக்குள் இந்தத் தீவு 24,090 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்து உள்ளது. இந்நிலையில், சார்டினியா அதிகாரிகள் ஒரு பிரெஞ்சு சுற்றுலாப்பயணியிடம் இருந்து இரண்டு கிலோமணலை மீட்டுள்ளார். இதைத்தெடர்ந்து, ரூ.86,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் கடலோர பாதுகாப்புக்கு பொறுப்பான உள்ளூர் அதிகாரிகள் எல்மாஸ் விமான நிலையத்தில் பெயரிடப்படாத நபரிடமிருந்து ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து சார்டினியா தீவின் மணலை பறிமுதல் செய்தனர்.

இத்தாலிய தீவின் வெள்ளை மணல், கடற்கரைகள் மிகவும் பாதுகாக்கப்படுகின்றன, மணலை கடத்த  முயற்சிப்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்