பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் விறு விறுப்பாக பிரபல தொலைக்காட்சியில் ஓடி கொண்டிருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் தற்போதியது இறுதி பகுதியை எட்டியுள்ளது.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா பிக் பாஸ்வீட்டில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கும் காரணமாக இருந்தார்.
இந்நிலையில் இவர் முதல் முறை எலிமினேஷன் செய்ய பட்டு பின்பு அடுத்த முறை வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளெ நுழைந்த பல சர்ச்சைகளையும் கிளப்பியவர்.இந்நிலையில் நடிகை வனிதா சமீபத்தில் தர்சன் வெளியேற்றம் குறித்து கருத்துக்களை பகிர்ந்தார்.அதற்கு பலரும் இவரை விமர்ச்சித்தார்கள்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை வனிதா ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார்.அதில் அவர் எனது கூடுவதை நன்கு அறிந்தவர்களுக்கான பதிவு.என்னுடைய கண்ணியம் ,பெருமை மற்றும் தன்மானத்திற்காக நான் 10 கோடி மதிப்புடைய சொத்துக்கள் அனைத்தையும் தூக்கி எறிந்தேன். மேலும் போலியாக இருப்பவர்களுக்கு நான் பணிவது இல்லை. கடவுளுக்கு எப்போதும் உண்மையாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…