போர்ச்சுகலை சேர்ந்த சிறுவன் ஒருவர் கால்பந்தாட்ட விளையாட்டை விளையாடி கொண்டிருக்கும் போது இன்னொரு சிறுவனுடன் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அந்த சிறுவனின் பல் மோதி பலத்த காயம் ஏற்பட்டது.பின்பு அந்த பயனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அந்த பையனுக்கு மருத்துவர்கள் ஆன்டி பயோடிக் மாத்திரையை கொடுத்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார்கள். மறுநாள் காய்ச்சல் வந்து விட்டதால் அந்த பகுதியில் இருந்து சீல் வடிய தொடங்கியுள்ளது.
அதற்கு பிறகு 12 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சி.டி ஸ்கேன் எடுத்து பார்க்க பட்டது.இந்நிலையில் மண்டை ஓட்டில் பல் சிக்கி இருப்பதாக கூறியுள்ளார்கள் இது மோதிய மற்றோரு சிறுவனின் பல்லாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. பின்பு அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளார்கள் மருத்துவர்கள்.இதை அப்டியே விட்டிருந்தால் அது சீல் வைத்து கோமா நிலைக்கு சென்று அந்த பையன் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…
சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…