பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “டாம் அண்ட் ஜெர்ரி” டிரெய்லர் வெளியாகியுள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டில் இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது.
90ஸ் கிட்ஸிடம் புகழ்பெற்ற கார்ட்டூன் அனிமேஷன் நகைச்சுவைப் படமான ‘டாம் அண்ட் ஜெர்ரி’ தற்போது புதிய வடிவத்தில் மீண்டும் 2021-ம் ஆண்டு திரைக்கு வருவதாக வார்னர்ஸ் பிரதர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரபல டாம் அண்ட் ஜெரி இயக்குனர்கள் வில்லியம் ஹன்னா,ஜோசப் பார்பரா எழுதிய கதையை டிம் ஸ்டோரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் மைக்கேல் பேனா, ராப் டெலானி, கொலின் ஜோஸ்ட் மற்றும் கென் ஜியோங் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் இந்திய நடிகர் பல்லவி ஷார்தாவும் நடிக்கிறார்.
இதற்கான டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஹோட்டலில் நடக்கவிருக்கும் ஒரு ஆடம்பரமான இந்து திருமணத்திற்கு பார்வையாளர்களை அறிமுகப்படுத்துகிறது. ஆனால், அவர்களுக்கு இடையில் சுட்டி பிரச்சினை. அதைத் தீர்க்க, ஹோட்டல் ஊழியர்கள் டாமைப் அழைக்கிறார்கள், உண்மையான டாம் அண்ட் ஜெர்ரி இருவர்க்ளுக்கு நடக்கும் நகைசுவை இடம் இதுதான்.
இந்த படத்தில் விலங்குகளை அனிமேஷன் கதாபாத்திரங்களாகக் காண்பிக்கும், அதே நேரத்தில், நடிகர்கள் நடித்த மனித கதாபாத்திரங்களும் இருக்கும். ஸ்பேஸ் ஜாம் போலவே இருக்கும் ஆனால் தலைகீழ் அமைக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…