இன்றுடன் கொரோனா நிவாரண பொருட்களுக்கான டோக்கன் விநியோகம் நிறைவு…!

இன்றுடன் கொரோனா நிவாரண பொருட்களுக்கான டோக்கன் விநியோகம் நிறைவு.
தமிழகத்தில் ரேஷன் கடையில் கொரோனா நிவாரண பொருட்களாக 13 வகையான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதில், கோதுமை, உப்பு, ரவை, பருப்பு, கடுகு, மஞ்சள் தூள், மிளகாய் போடி, குளியல் மற்றும் துணி சோப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2.11 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் 13 வகையான மளிகை பொருட்கள் பெற்றுக் கொள்வதற்கான டோக்கன், இன்று முதல் 4-ம் தேதி வரை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக டோக்கன் விநியோக்கிப்பட்டு வந்தது. இதனையடுத்து, இன்றுடன் டோக்கன் வாங்கும் பணிகள் நிறைவடைகிறது.
இந்நிலையில், அந்த டோக்கன்களில் குறிப்பிடப்பட்டநாள் / நேரத்தில் அட்டைதாரர்கள் அவர்தம் நியாய விலைக் கடைகளுக்கு சென்று பொருட்களை பேரருட் கொள்ளலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025