மேஷம் : இன்று நாளை நீங்கள் உங்களதாக்கி கொள்ளலாம். அதற்கான முயற்சியை நீங்கள் எடுப்பீர்கள். மனம் அமைதியாக இருக்கும். உங்களிடத்தில் கவனம் தேவை.
ரிஷபம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். அமைதியான மனநிலையுடன் செயல்களை செய்தால் உங்களுக்கு தேவையான பலன் கிடைக்கும்.
மிதுனம் : இன்று சில அசௌகரியங்கள் காணப்படும். நீங்கள் நினைத்த காரியத்தை செய்ய முடியாமல் போகலாம்.
கடகம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். கவனமுடன் செயல்பட வேண்டும்.
சிம்மம் : இன்று முழு மனதுடன் செயல்களை செய்வீர்கள். அதனால் உங்கள் நலன் பெருகும். பயணங்கள் ஏற்படும் நாள்.
கன்னி : இன்று உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். அதிர்ஷ்டம் உள்ள நாள்.
துலாம் : இன்று நீங்கள் மிகவும் கவனமாக உங்கள் செயல்களை செய்ய வேண்டிய நாள்.
விருச்சிகம் : இன்றைய நாள் சமநிலையுடன் காணப்படும். உங்கள் அணுகுமுறை மூலம் புதிய நண்பர்களை பெறுவீர்கள்.
தனுசு : இன்றைய நாளில் நீங்கள் எதிர்பார்க்காத மாற்றங்கள் இருக்கும். முயற்சியுடன் செயல்களை செய்வது நல்லது.
மகரம் : இன்று நீங்கள் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். நல்ல இசையை கேட்டு மகிழுங்கள். விளையாட்டில் நேரத்தை ஒதுக்குங்கள்.
கும்பம் : பொறுமையுடனும் உறுதியுடன் செயல்பட்டால் உங்கள் திறமை வெளிப்படும். அதன் மூலம் நீங்கள் நினைத்த காரியம் நடக்கும்.
மீனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தொடர்ந்து முயற்சி செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். அது உங்கள் வளர்ச்சிக்கு உதவும்.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…