இன்றைய (29.06.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கும், உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கும் சாதகமான நாள். உங்கள் செயல்களை இன்று தன்னம்பிக்கையுடன் ஆற்றுவீர்கள்.

ரிஷபம்: இன்று உங்கள் இலட்சியங்கள் பூர்த்தியடைந்து மகிழ்ச்சி கிடைக்கும் நாள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். உங்கள் அணுகுமுறையில் தன்னம்பிக்கையும் நகைச்சுவை உணர்வும் வெளிப்படும்.

மிதுனம்: இன்று செய்யும் வேலைகளை பொறுமையுடன் செய்யவேண்டும். உங்கள் இலக்குகளை அடைவதில் தாமதம் ஏற்படும். ஒரு முடிவை எடுப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசனை செய்வதன் மூலம் நன்மை கிடைக்கும்.

கடகம் : இன்று உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி சவால்களை திறமையாக செய்ய வேண்டும். உறுதி மேற்கொண்டால் போரட்டங்களை சமாளிக்கலாம் இன்று உற்சாகமாக இருங்கள்.

சிம்மம்: உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் உற்சாகமான மனநிலை காரணமாக இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிட்டும். உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். அனைத்து விதத்திலும் உங்களுக்கு இன்று நல்ல நாள்.

கன்னி: இன்று உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் சாதகமான நாள். சிறந்த சூழ்நிலை காணப்படும். நீங்கள் ஆற்றலுடனும் உற்சாகமான மன நிலையுடனும் இருப்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க சிறந்த நாள்.

துலாம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள். வளர்ச்சி குறித்த உங்கள் முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். இன்று அனைத்து விதத்திலும் சிறப்பான நாள். பணியிடத்தில் பதவி உயர்வு ஏற்படும்.

விருச்சிகம்: இன்று கட்டுப்பாடற்ற சூழ்நிலை காணப்படும் நாளாக இருக்கும். இன்றைய சவால்களை திறமையாக கையாள அறிவார்ந்த திட்டமும் உறுதியும் தேவை. பணிகள் அதிகமாகக் காணப்படும்.

தனுசு: இன்றயை நாள் உங்களுக்கு நன்மை விளைவிக்கும் நாளாக அமையும்.  உங்கள் முயற்சியின் மூலம் வெற்றி காணும் நாள். பயணங்கள் மூலம் ஆதாயம் கிட்டும் நாள். பணியிடத்தில் உங்கள் செயல்திறனுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

மகரம்: இன்று தேவையற்ற மனக் குழப்பம் மற்றும் பதட்டம் காணப்படும். அமைதியான அணுகுமுறை மூலம் இந்தச் சூழ்நிலையை சமாளிக்கலாம் அதிகப் படியான வேலைகளை கவலையை அளிக்கும்.

கும்பம்: இன்று நம்பிக்கையான எண்ணங்களை வளர்க்க வேண்டும். இதனால் உற்சாகமான மன நிலையும் நலமும் காணப்படும். உங்கள் லட்சியங்களை அடைய உங்கள் திறமைகளை நிரூபிக்க முயற்சி எடுக்க வேண்டும்.

மீனம்: இன்று உங்கள் வளர்ச்சிப் பாதையில் தடைகள் காணப்படும். என்றாலும் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்பான அணுகுமுறை மூலம் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறலாம்.

Published by
பால முருகன்

Recent Posts

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

39 minutes ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

40 minutes ago

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

3 hours ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

3 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

4 hours ago

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…

4 hours ago