இன்றைய (27.10.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம் : இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் நடவடிக்கைகளில் கவனம் தேவை. உங்கள் சகபணியாளர்களுடன் பிரச்சனை  ஏற்படலாம்.

ரிஷபம் : இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். போசும்போது கவனமாக இருங்கள். பயணங்கள்செய்ய வாய்ப்புள்ளது.

மிதுனம் : இன்றைய நாளை சிறப்பாக திட்டமிடவேண்டும். அது உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும். உங்கள் பணிகளை திறம்பட செயலாற்றுவீர்கள்.

கடகம் : இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பொறுப்புகள் காணப்படும். பணி நிமித்தமான பயணங்கள் காணப்படும்.

சிம்மம் : இன்றைய நாள் சற்று மந்தமாக காணப்படும். குழப்பங்களும் கவலைகளும் நிறைந்திருக்கும். இன்று சிறந்த பலன்கள் கிடைப்பதற்கு உகந்த நாள் .

கன்னி: இன்று சாதகமான நாள். உங்களின் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.

துலாம் : இன்று அனுகூலமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். இன்று சிறந்த முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

விருச்சிகம் :இன்று நீங்கள் பயணங்கள்மேற்கொள்ள வேண்டியிருக்கும். புதிய முயற்சிகள் எடுத்து அதில் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மனநிலையில் இருப்பீர்கள். இன்று அதிர்ஷ்டம் காணப்படும்.

தனுசு : இன்று மந்தமான நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாளாக அமையாது. முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கும்.

மகரம் : இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாள். முக்கியமான முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். உங்கள் பணிகளை திறம்பட செயலாற்றுவீர்கள்.

கும்பம் : இன்று உங்கள் ஆற்றலையும் வலிமையையும் உணரும் நாள். இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடினமான பணிகளைக் கூட இன்று நீங்கள் எளிதாகச் செய்வீர்கள்.

மீனம் : பணி நிமித்தமான பயணங்கள் இன்று காணப்படும். பணியில் இன்று மும்மரமாக காணப்படுவீர்கள். இன்று காதலுக்கு பொருத்தமான நாளாக உணர்வீர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament
Protest against Amit shah speech
GOLD PRICE