மேஷம்:
இன்றயை நாள் உங்களுக்கு சிறப்பாக அமையும். உங்கள் தனித்திறமையை பயன்படுத்தி உங்களுடைய இலக்குகளை முடிப்பீர்கள். இன்று பணியில் மும்மரமாக இருப்பீர்கள்.
ரிஷபம்:
இன்று உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் காரணமாக இன்று உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்:
இன்று நீங்கள் உங்கள் பதட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் பணிகளை மேற்கொள்வதில் தாமதங்கள் காணப்படும்.இன்று முக்கிய பணிகளை உங்களால் முடிக்க முடியாத.
கடகம் :
இன்று உங்களுக்கு சரியான நாளாக அமையாது. நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.
சிம்மம்:
இன்று முக்கிய முடிவுகள் எடுக்க சிறந்த நாள். உங்கள் கடின உழைப்பிற்கான ஊக்கத்தொகை அதிகமாக கிடைக்கும். ஆர்வம் மேம்படும் வகையிலான சூழ்நிலை காணப்படும்.
கன்னி:
முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உங்களுக்கு சிறந்த நாள். இன்று முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். பணியிடத்தில் சிறிய வளர்ச்சி காணப்படும்.
துலாம்:
இன்று நீங்கள் வேதனையான சூழ்நிலையில் பொறுமை இழந்து உணர்ச்சி வசப்படுவீர்கள். இறை வழிபாடு ஆறுதல் தரும். இன்று உங்களுக்கு சரியான நாளாக அமையாது.
விருச்சிகம்:
இன்று நீங்கள் கடினமான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். இறைவன் வழிபாடு, இசை கேட்பதன் மூலம் நீங்கள் ஆறுதல் பெறலாம்.
தனுசு:
நீங்கள் நினைத்த இலக்குகள் இன்று அடைவீர்கள். முக்கிய முடிவுகள் எடுத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் உங்கள் பணியை விரைவில் முடிப்பீர்கள்.
மகரம்:
நீங்கள் விரும்பும் பலன்களை அடைய கடினமாக இன்று உழைக்க வேண்டும். பணியிடத்து சவாலான சூழ்நிலையை நீங்கள் பொறுமையோடு சமாளிக்க வேண்டும்.
கும்பம்:
இன்று நீங்கள் விரும்பும் பலன்கள் உங்களுக்கு கிடைக்காது. அனைவரிடமும் விட்டுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை காணப்படும். முக்கிய முடிவுகள் எடுக்க சிறந்த நாள் இல்லை.
மீனம்:
நீங்கள் பொறுமையை இழக்கும் வகையில் சில சவால்கள் சந்திப்பீர்கள். தைரியமாக இருந்தால் சிறப்பாக உணரலாம். கவனக்குறைவு காரணமாக பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…