இன்றைய (25.03.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்று செய்யும் செயல்கள் யாவற்றிலும் பொறுமை தேவை. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் எளிதாக அணுகலாம்.பணியிடத்தில் உங்கள் புத்திசாலித்தன த்தை பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள் திட்டமிட்டு ஒழுங்கான முறையில் பணியாற்றுவது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

ரிஷபம்: உங்கள் புத்திசாலித்தனத்தினால் இன்று முன்னேற்றமான பலன்களைக் காண்பீர்கள்.பணி நிமித்தமான சிறிய பயணம் ஒன்று நேரலாம்.

மிதுனம்: இன்று பொறுமை இழக்க வாய்ப்புள்ளதால் அமைதியாகவும் கட்டுப்பாடுடனும் இருக்க வேண்டும்.குறித்த நேரத்தில் பணி முடிப்பது சற்று கடினமாக இருக்கும்.

கடகம்:இன்று சுமுகமான பலன்கள் கிடைக்காது. உங்கள் செயல்களில் தடைகள் ஏற்படும்.உங்கள் பணிகளை தரமாக ஆற்ற இயலாது.உங்கள் துணையிடம் கடுமையாகப் பேசுவீர்கள்.

சிம்மம்: இன்று குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் சில வெறுப்பான சூழ் நிலைகள் உருவாகும். பணியிடத்தில் ஏமாற்றமான சூழ்நிலை காணப்படும். பணியில் உங்கள் செயல்திறன் அதிருப்தியை அளிக்கும்.

கன்னி: இன்று சாதகமான நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். இன்று பொழுதுபோக்கிற்கு உகந்த நாள். குறித்த நேரத்திற்குள் வேலையை முடிப்பீர்கள். உங்கள் திறமை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.

துலாம்: இன்று உற்சாகமான வாய்ப்புகள் உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும். இன்றைய நாளை சிறந்த முறையில் பயன்படுத்தி திருப்தி காண்பீர்கள்.உங்கள் முயற்சியில் அர்ப்பணிப்பு காணப்படும்.

விருச்சிகம்: உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். அதிகமான பணிகள் காரணமாக பணியில் தவறுகள் நேரலாம்.

தனுசு: இன்று திறமையாக செயலாற்ற முடியாது. சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டும். பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. கவனமாப் பணியாற்ற வேண்டும்.

மகரம்: இன்று வளர்ச்சி காணப்படும். வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொள்வீர்கள்.பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். உங்கள் பணியில் உங்களுக்கு திருப்தி கிடைக்கும்.

கும்பம்: இன்று சாதகமான நாள். அனைத்தும் எளிதாகவும் சுமுகமாகவும் நடைபெறும். பணியில் உங்கள் திறமை மற்றும் ஆற்றலை வெளிப்படுத்துவீர்கள்.

மீனம்: இன்று மந்தமான நடவடிக்கைகள் காணப்படும். உணர்ச்சி வசப்படாமல் இருக்க உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.இன்று உங்கள் அன்பை உங்கள் துணையிடம் வெளிபடுத்த இயலாது.

Published by
பால முருகன்

Recent Posts

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்! 

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…

12 minutes ago

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

1 hour ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

2 hours ago

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…

2 hours ago

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…

2 hours ago

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

3 hours ago