இன்றைய நாளின்(23.03.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்..!

Published by
Sharmi

மேஷம்: இன்றைய தினம் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் வேலை மலை போல் குவிந்து கொண்டே இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக ஏற்படும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

ரிஷபம்: இன்றைய தினம் உங்களுக்கு நம்பிக்கையான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்: இன்றைய தினம் நீங்கள் உறுதியாக இருந்தால் வெற்றிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்: இன்றைய தினம் உங்களுக்கு சற்று கவனம் தேவை.  முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பண செலவு ஏற்படும். கால் வலி ஏற்படலாம்.

சிம்மம்: இன்றைய தினம் உங்களுக்கு பலன்கள் கலந்து காணப்படும். முயற்சி இருந்தால் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் வேலை அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக ஏற்படும். அமைதியாக இருப்பது நல்லது.

கன்னி: இன்றைய தினம் உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்: இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. அதனால் கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். பண செலவு ஏற்படும். செரிமான கோளாறு ஏற்படலாம்.

விருச்சிகம்: இன்றைய தினம் உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்காது. உத்தியோகத்தில் கவனம் தேவை. உங்கள் துணையிடம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைந்து இருக்கும். செரிமான பாதிப்பு ஏற்படலாம்.

தனுசு: இன்றைய தினம் உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையாது. உத்தியோகத்தில் வேலைகள் கடினமாக இருக்கும். உங்கள் நண்பர்களின் தவறான ஆலோசனைகளால் உங்கள் துணையிடம் எதிர்மறையாக நடந்து கொள்ள நேரலாம். பண வரவு குறைவாக இருக்கும். குழந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

மகரம்: இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்: இன்றைய தினம் நீங்கள் நேர்மறை சிந்தனைகளை அதிகரிக்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண இழப்பு ஏற்படலாம். சளித்தொல்லை ஏற்படலாம். அதனால் வெந்நீர் குடிக்க வேண்டும்.

மீனம்: இன்றைய தினம் நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணம் செலவாகும். செரிமான கோளாறு ஏற்படலாம்.

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

37 minutes ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

1 hour ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

2 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

4 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

5 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

5 hours ago