இன்றைய (22.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்று உங்கள் செயல்களில் தாமதங்கள் காணப்படும். உங்கள் அணுகுமுறையிலும் திட்டங்களிலும் பொறுமை தேவை. இறை வழிபாட்டின் மூலம் மன அமைதி பெறலாம்.

ரிஷபம்: இன்று உங்கள் பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை கட்டுப்படுத்த வேண்டும். எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். கண்டிப்பாக நல்லதே நடக்கும்.

மிதுனம்: இன்று அனுகூலமான நாளாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வீர்கள். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு கூடுதல் ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் கிடைக்கப் பெறலாம்.

கடகம் : இன்று அதிர்ஷ்டகரமான நாள். உங்கள் செயல்களில் வெற்றி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனளிக்கும். பணியில் உங்கள் செயல் திறனில் வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம்: இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்காது. முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்க வேண்டும். நல்ல பலன் காண நம்பிக்கையுடன் இருங்கள். நீங்கள் கடினமாக உழைத்த போதிலும் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது.

கன்னி: இன்று அனுகூலமான நாளாக இருக்காது. நற்பலன்கள் தாமதமாக கிடைக்கும். இன்று அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். பிரார்த்தனையில் ஈடுபடுவதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.

துலாம்: இன்று அனுகூலமான நாளாக இருக்கக் காண்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். புதிய தொடர்புகள் கிடைக்கும். நட்பு வட்டராம் விரிவடையும். உங்கள் செயல்திறன் கண்டு சகபணியாளர்கள் பொறாமைப்படுவார்கள்.

விருச்சிகம்: இன்று அனுகூலமான பலன்கள் கிடைக்காது. இன்று நற்பலனகள் காண சமநிலையான அணுகுமுறையோடு சூழ்நிலையைக் கையாள வேண்டும். பணியில் கவனச் சிதறல் ஏற்படாத வகையில் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு: இன்று உங்களுக்கு அதிக பொறுமை தேவை. நல்ல வாய்ப்புகள் தவறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உறுதியான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். பணியிடச் சூழல் சாதகமாக இருக்காது.

மகரம்: உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும். வெற்றி காண்பதற்கு திட்டமிட்டு செயல்பட வேண்டும். பதட்டப்படாமல் செயல்களை மேற்கொள்ள வேண்டும். உங்கள் பணிகளை ஆற்றும் போது தவறுகள் ஏற்படலாம்.

கும்பம்: இன்று உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் வாழ்வில் முன்னேறுவீர்கள். வெற்றி பெறுவதற்கான ஆற்றல் மற்றும் உறுதி உங்களிடம் காணப்படும்.

மீனம்: இன்று அதிக ஆற்றலுடன் காணப்படுவீர்கள். இன்றைய நாளை ஆக்கப்பூர்வமான நோக்கத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் பலன்கள் சாதகமாக இருக்கும். இன்று சௌகரியங்கள் அதிகரித்து காணப்படும்.

Published by
பால முருகன்

Recent Posts

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

10 seconds ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

2 minutes ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

1 hour ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

2 hours ago

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…

2 hours ago

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!

டெல்லி :  உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…

3 hours ago