மேஷம்: இன்றைய தினம் உங்களுக்கு அதிர்ஷ்டமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்: இன்றைய தினம் உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையாது. உத்தியோகத்தில் கடினமாக நீங்கள் உழைத்தாலும் வெற்றி கிட்டாது. உங்கள் துணையிடம் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பண வரவு குறைவாக இருக்கும். கண்களில் பாதிப்பு, முதுகு வலி ஏற்படலாம்.
மிதுனம்: இன்றைய தினம் உங்களுக்கு சற்று கவனம் தேவை. முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்திற்காக பண செலவு ஏற்படும். அதிக நீர் குடிக்க வேண்டும்.
கடகம்: இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்: இன்றைய தினம் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் வேலை மலை போல் குவிந்து கொண்டே இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை.
கன்னி: இன்றைய தினம் உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்: இன்றைய தினம் உங்களுக்கு பதட்டமாக இருக்கும். அதனால் கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். பண செலவு ஏற்படும். தொண்டை பாதிப்பு ஏற்படலாம்.
விருச்சிகம்: இன்றைய தினம் நீங்கள் உறுதியுடனும் ஈடுபாடுடனும் இருந்தால் வெற்றி கிட்டும். உத்தியோகத்தின் காரணமாக பயணம் ஏற்படலாம். உங்கள் துணையிடம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். பண வரவும் செலவும் இணைந்து இருக்கும். பதட்டம் ஏற்படலாம்.
தனுசு: இன்றைய தினம் உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையாது. உத்தியோகத்தில் வேலைகள் கடினமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்: இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்: இன்றைய தினம் நீங்கள் நேர்மறை சிந்தனைகளை அதிகரிக்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண இழப்பு ஏற்படலாம். சளித்தொல்லை ஏற்படலாம். அதனால் வெந்நீர் குடிக்க வேண்டும்.
மீனம்: இன்றைய தினம் நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணம் செலவாகும். சளித்தொல்லை ஏற்படலாம்.
சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…
சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங்…
கொல்கத்தா : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும்…
அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் "டிபார்ட்மெண்ட்…