மேஷம்: சுயமுயற்சியை சார்ந்திருங்கள். அதனால் தன்னம்பிக்கை அதிகரித்து பல ஆச்சரியங்களை ஏற்படுத்தலாம்.வரவும் செலவும் இணைந்து காணப்படும்.
ரிஷபம்: உங்கள் அணுகுமுறையில் யதார்த்தம் வேண்டும். நன்றாக திட்டமிட வேண்டியது அவசியம்.உறவில் இணக்கமான நிலை இருக்காது. நீங்கள் அனுசரித்து நடக்க வேண்டும்.
மிதுனம்: இன்று ஆதாயம் கிடைக்கும் நாள். இன்று உங்கள் மனம்அமைதியாக இருக்கும். பங்கு வர்த்தகம் மூலம் பணம்; சம்பாதிப்பதற்கான சாத்தியம் உள்ளது.
கடகம்: உங்கள் காரியங்களை எளிதாக செய்வீர்கள். பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது.இன்று குடும்ப நல்லுறவைப் பேண குடும்பத்துடன் அனுசரித்துப் போக வேண்டியது அவசியம்.
சிம்மம்: உங்கள் வளர்ச்சிக்கும் அதை அடைவதற்கும் இடையே உள்ள இடைவெளிகளை நீக்கி வளர்ச்சி பெறுவீர்கள்.இன்று நிதி வளர்ச்சிக்கு சாதகமான நாள் அல்ல. பணத்தை கவனமாக செலவு செய்யவும்.
கன்னி: இன்று மொத்தத்தில் நல்ல நாள். ஆனால் சில தடைகளை நீங்கள் சந்திக்க நேரலாம்.நெருங்கிய குடும்ப உறவினர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். நட்பான அனுகுமுறை உங்களுக்கு நன்மை தரும்.
துலாம்: இன்று பலவிதமான செயல்களில் ஈடுபட்டிருப்பீர்கள். உங்கள் தொடர்பாடலில் கவனமாக இருங்கள்.நிதிநிலையைப் பொறுத்தவரை இன்று சோதனையான நாள். பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும்.
விருச்சிகம்: முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் குடும்ப அங்கத்தினர்களுடன் நல்ல உறவை பராமரிக்க வேண்டும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு: முன்னேற்றத்தை அடைவதற்காக நீங்கள் பல யோசனைகளைக் கொண்டு பரிசோதிப்பீர்கள்.இன்று அமைதியாக இருந்து நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
மகரம்: இன்று பலன்கள் கலந்தே காணப்படும்.உறவில் அன்பு குறைந்து காணப்பட வாய்ப்புள்ளது.தலைவலி மற்றும் பல்வலி போன்ற பிரச்சினைகளுக்கு வாய்ப்பு.
கும்பம்: இன்று பலன்கள் கலந்தே காணப்படும்.உங்கள் உடன்பிறந்தோர் மற்றும் உறவினர்களுடன் சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
மீனம்: மாறும் சூழ்நிலைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.இன்று நிதிநிலைமை சாதகமாக இல்லை.ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…