இன்றைய நாளின்(16.03.2022) ராசி பலன்கள்..!
மேஷம்: இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவது திருப்தி அளிக்கும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறை வேண்டும். பண செலவு ஏற்படும். முதுகு வலி மற்றும் கால் வலி ஏற்படலாம்.
ரிஷபம்: இன்றைய தினம் உங்களுக்கு மிதமான பலன்கள் கிட்டும் தினமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண செலவு ஏற்படும். தொண்டை பாதிப்பு ஏற்படலாம்.
மிதுனம்:இன்றைய தினம் உங்களுக்கு பயனுள்ள தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்: இன்றைய தினம் உங்களுக்கு மிதமான பலன்கள் கிட்டும் தினமாக இருக்கும். அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண செலவு ஏற்படும். தலைவலி ஏற்படலாம்.
சிம்மம்: இன்றைய தினம் உறுதியும் அமைதியும் அவசியம். கடின உழைப்பை நம்பினால் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் பொறுமை தேவை. உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்பட நேரலாம். அதனால் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவும் செலவும் இணைந்து காணப்படும். கால் மற்றும் தொடை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி: இன்றைய தினம் உங்களுக்கு மிதமான பலன்கள் கிட்டும் தினமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண செலவு ஏற்படும். நரம்பு பாதிப்பு ஏற்படலாம்.
துலாம்: இன்றைய தினம் உங்களுக்கு அதிர்ஷ்டமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்: இன்றைய தினம் உங்களுக்கு ஆக்கப்பூர்வமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. அதிக பொறுப்புகள் காரணமாக பதட்டடமான சூழ்நிலை ஏற்படலாம். உத்தியோக வேலையில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் மோதல் ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். சளித்தொல்லை ஏற்படலாம்.
மகரம்:இன்றைய தினம் உங்களுக்கு மிதமான பலன்கள் கிட்டும் தினமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண செலவு ஏற்படும். சளித்தொல்லை ஏற்படலாம்.
கும்பம்: இன்றைய தினம் உங்களுக்கு துடிப்பான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்: இன்றைய தினம் உங்களுக்கு அனுகூலமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.