இன்றைய நாளின்(15.03.2022) ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம்: இன்று உங்களுக்கு கவனம் தேவை. மனஉளைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண செலவு ஏற்படும். தாயின் சிறு ஆரோக்கிய பாதிப்பிற்காக செலவு செய்ய நேரலாம். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

ரிஷபம்: இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்: இன்றைய தினம் ஆன்மீகத்திற்கு செலவு செய்வீர்கள். உத்தியோகத்தில் பரபரப்பாக வேலை இருக்கும். உங்கள் துணையிடம் மனக்குழப்பம் ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். தந்தையின் ஆரோக்கிய பாதிப்பிற்காக செலவு செய்ய நேரலாம். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

கடகம்: இன்றைய தினம் உங்களுக்கு மிதமான பலன்கள் கிட்டும் தினமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண செலவு ஏற்படும். கால் வலி ஏற்படலாம்.

சிம்மம்: இன்றைய தினம் உறுதியும் அமைதியும் அவசியம். கடின உழைப்பை நம்பினால் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் பொறுமை தேவை. உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்பட நேரலாம். அதனால் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். தோல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி: இன்றைய தினம் உங்களுக்கு பயனுள்ள தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்: இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சியான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்: இன்றைய தினம் உங்களுக்கு நம்பிக்கை மற்றும் பொறுமை அவசியம். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் பாதுகாப்பின்மை உணர்வை வெளிப்படுத்துவார்கள். பண வரவு குறைவாக இருக்கும். தோல் பாதிப்பு ஏற்படலாம்.

தனுசு: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். உத்தியோக வேலையில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் மோதல் ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். சளித்தொல்லை ஏற்படலாம்.

மகரம்: இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்: இன்றைய தினம் உங்களுக்கு துடிப்பான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். உத்தியோக வேலை அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் மோதல் ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.

Recent Posts

டெல்லியை எதிர்கொள்ளும் சென்னை…காத்திருக்கும் முக்கிய சவால்கள்!

டெல்லியை எதிர்கொள்ளும் சென்னை…காத்திருக்கும் முக்கிய சவால்கள்!

சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…

4 minutes ago

‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!

டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…

28 minutes ago

“நீ விளையாடியது போதும்”…திலக் வர்மாவை ஓய்வு பெற வைத்த ஹர்திக்..கொந்தளித்த ஜாம்பவான்கள்!

லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…

50 minutes ago

LSG vs MI : இறுதி வரை போராடிய மும்பை! லக்னோ ‘திரில்’ வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…

8 hours ago

குட் பேட் அக்லி ‘சம்பவம்’.! AK வரார் வழிவிடு.., வெறித்தனமான ட்ரைலர் இதோ…

சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…

9 hours ago

LSG vs MI : கேப்டன் பாண்டியா சூழலில் சிக்கிய லக்னோ! மும்பைக்கு 204 டார்கெட் !

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…

10 hours ago