இன்றைய (14.03.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: நீங்கள் இன்று கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரலாம். நீங்கள் இன்று அமைதியாக இருக்கவேண்டும்.

ரிஷபம்: நீங்கள் இன்று இனிமையான வார்த்தைகள் மூலம் பலனடைவீர்கள். பணிகளை குறித்தநேரத்தில் சுலபமாக முடித்துவிடுவீர்கள். உங்கள் துணையுடன் நேர்மையான நம்பிக்கையான உறவு கொண்டிருப்பீர்கள்.

மிதுனம்: பணியிடத்தில் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் மனதில் ஒரு தெளிவு காணப்படும்.

கடகம்: இன்று உங்களுக்கு பதட்டமான சூழ்நிலை ஏற்படும். எந்த ஒரு விஷயத்தையும் லேசாக கொண்டால் நல்லது. உங்கள் பணியில் வெற்றி பெற நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டும்.

சிம்மம்: சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிக்க நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்ளலாம்.

கன்னி: கடினமான பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள். இன்று உங்களுக்கு சாதகமான நாள். பல வாய்ப்புகள் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும்.

துலாம்: இன்று நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களின் தைரியமான மனநிலை காரணமாக இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்: இன்று அதிக பொறுப்புகள் உங்களிற்கு வரும் இது உங்களுக்கு கவலை அளிக்கும். முடிந்த வரை உங்களை நீங்களே மகிழ்ச்சியாக வைத்திருங்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

தனுசு: கடுமையான வார்த்தைகள் மற்றும் செயல்கள் உங்கள் துணையின் மனதில் காயத்தை ஏற்படுத்தும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் நீங்கள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்

மகரம்: இன்று சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். முக்கிய இலக்குகளை அடைய திட்டமிடலாம். இன்று முக்கியமான முடிவுகளை எடுக்க சிறந்த நாள்.

கும்பம்: மனதில் உள்ள குழப்பம் காரணமாக உங்கள் துணையுடன் நல்லிணக்கம் குறைந்து காணப்படும். உங்களிற்கு இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது.

மீனம்: இன்று உங்களிற்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்காது. மிகவும் பதட்டமான சூழ்நிலை மற்றும் கவலை அளிக்கும். இன்று உங்களுக்கு அதிகம் செலவு தேவைப்படும்.

Published by
பால முருகன்

Recent Posts

PBKS vs RR : பஞ்சாபை பந்தாடிய ராஜஸ்தான்! 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! 

PBKS vs RR : பஞ்சாபை பந்தாடிய ராஜஸ்தான்! 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

6 hours ago

PBKS vs RR : பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்த ராஜஸ்தான்! வெற்றிக்கு 206 ரன்கள் டார்கெட்!

சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

8 hours ago

“சினிமாவில் அவர் CM ஆகலாம்., ஆனால் நிஜத்தில்.?” மீண்டும் விஜயை சீண்டிய பவர்ஸ்டார்!

சென்னை  : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…

8 hours ago

CSK vs DC : மீண்டும் சொதப்பல்.. மீண்டும் தோல்வி! டெல்லியிடம் வீழ்ந்த சென்னை!

சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…

10 hours ago

விசாரணை கைதி மரணம்., தூத்துக்குடி டிஎஸ்பிக்கு ஆயுள் தண்டனை!

தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…

10 hours ago

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடங்குவது எப்போது? நிர்மலா சீதாராமன் விளக்கம்!

சென்னை :  மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…

11 hours ago