இன்றைய (08.5.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. பொறுப்புகள் அதிகமாகும். இது உங்களுக்கு சுமையாக இருக்கும்.இன்று பணிகள் அதிகமாக காணப்படும். எனவே உங்கள் பணிகளை திட்டமிட வேண்டும்.

ரிஷபம்: இன்று நீங்கள் நல்ல மனநிலயில் இருப்பீர்கள். நீங்கள் எந்த முடிவெடுத்தாலும் அது உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பு உள்ளது. உது உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும்.

மிதுனம்: இன்று உங்களுக்கு சிறப்பான நாள். இன்றுநீங்கள் உறுதியான மனநிலையில் இருப்பீர்கள். நீங்களாக முடிவெடுப்பீர்கள். பணியைப் பொறுத்தவரை சிறப்பான நிலை காணப்படும். மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.

கடகம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. எனவே மகிழ்ச்சியுடன் இருக்க முயலுங்கள். பதட்டமான உணர்விற்கு வாய்ப்பு உள்ளது. இன்று பணியிடச் சூழல் சாதகமாக இருக்காது. இன்று லாபம் நஷ்டம் இரண்டும் காணப்படாது.

சிம்மம்: இன்று நீங்கள் பதட்டப்படலாம். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல.நீங்கள் செய்யும் பணியும் முயற்சியும் வெற்றியைப் பெற்றுத் தராது. உங்கள் பணியில் மாற்றம் காண நேரலாம்.

கன்னி: இன்று புதிய நண்பர்களை பெறுவீர்கள். இதனால் உங்கள் சமூக வட்டாரம் விரிவடையும். நீங்கள் புகழடைவீர்கள்.நல்ல நிலைமை அடைவீர்கள்.நீங்கள் விஷயங்களை சகஜமாக எடுத்துக்கொண்டு உங்கள் பணிகளை முடிப்பீர்கள்.

துலாம்: அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் காணப்படும். நீங்கள் பயனுள்ள முடிவுகளை எடுக்க இயலும். குறுகிய காலத்திற்குள் நீங்கள் உங்கள் பணிகளை திறமையாக முடிப்பீர்கள்.

விருச்சிகம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.இன்று பணிகள் இறுக்கமாக காணப்படும். அதனை நீங்கள் அமைதியான முறையில் எற்றுக் கொள்ள வேண்டும்.

தனுசு: உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்துகொள்வதற்கு பொதுவான இலக்கை நோக்கி செயல்படவும். அறிவார்ந்த முறையில் பணி செய்தால் மட்டுமே வெற்றி காண இயலும்.

மகரம்: இன்று நீங்கள் உங்கள் உண்மையான ஆற்றலை அறிந்து கொள்வீர்கள். உங்களின் தகவல் தொடர்பு திறமைக்கான பாராட்டு பெறுவீர்கள். நீங்கள் திறமையாக பணியாற்றுவீர்கள்.

கும்பம்: உங்கள் செயல்களை சுமூகமாக மேற்கொள்ள நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் நம்பிக்கை இழக்க நேரலாம். நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

மீனம்: இன்று உங்கள் அணுகுமுறையில் உறுதி வேண்டியது அவசியம். இன்று அதிகப் பணிகள் காணப்படும். அது உங்களுக்கு கவலை அளிக்கும். நீங்கள் பணிகளை திட்டமிட்டு முறையாக மேற்கொள்ள வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy (2)
Ajith Kumar Racing
Gargi Ranpara (8-year) died yesterday morning at a private school in Ahmedabad
heavy rain ALERT
sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin