மேஷம்: இன்று நீங்கள் செய்யும் எந்தச்செயலிலும் உணர்ச்சி வசப்பட வேண்டாம். நிதானமாகச் செயல்படுவதன் மூலம் நீங்கள் எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்கலாம்.
ரிஷபம்: சூழ்நிலைக்குத் தக்கவாறு அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்தையூம் பக்குவமாக அணுகுவதன் மூலம் வேறுபாடுகளைத் தவிர்க்கலாம். பணியில் மிதமான ஆதாயம் கிடைக்கும்.
மிதுனம்: இன்று உங்களுக்கு மிகவும் முன்னேற்றமான நாளாக அமையும். வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்து புதிய அனுபவங்களின் மூலம் நீங்கள் மகிழ்ச்சியூடன் காணப்படும் நாள்.
கடகம் : இன்று முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும் நாள். ஊக்கம் மற்றும் உற்சாகத்துடன் காணப்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள் அனைத்து விதத்திலும் இன்று வளமான நாள்.
சிம்மம்: இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான சூழ்நிலை காணப்படுகிறது. தேவையற்ற விஷயங்கள் சிந்திப்பதை தவிர்க்கவும். ஆன்மீக ஈடுபாடு மகிழ்ச்சியை அளிக்கும்.
கன்னி: இன்று உங்கள் தன்னம்பிக்கையும் உற்சாகமும் குறைந்து காணப்படும். உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
துலாம்: இன்று சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் இருப்பீர்கள். விரைவான முடிவு எடுப்பதற்கான அநுகூலமான மனநிலையூடன் காணப்படுவீர்கள்.
விருச்சிகம்: இன்று எளிதில் வெற்றி கிடைக்க சாத்தியம் உள்ளது. உங்கள் திறமையான தகவல் தொடர்பின் மூலம் மற்றவர்களை மகிழ்விப்பீர்கள். உங்கள் அனுகுமுறை வெற்றிச் சிகரங்களைத் தொட உங்களுக்கு உதவும்.
தனுசு: இன்று சற்று மந்தமான நிலை காணப்படும். இலக்கில் வெற்றி காண்பதை கடினமாக உணர்வீர்கள். மன அழுத்தத்தை போக்க யோகா அல்லது தியானம் மேற்கொள்வது நல்லது.
மகரம்: இன்று வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நாள். அனுசரித்து போகும் அணுகுமுறை மூலம் இன்று செயல்களை எளிதாக மேற்கொள்ளலாம். இன்று உங்களிடம் தைரியம் நிறைந்து காணப்படும்.
கும்பம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள். புதிய மனிதர்கள் மற்றும் புதிய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அவர்களை சந்திப்பதன் மூலம் உங்கள் மனதில் மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படும்.
மீனம்: இன்று அசௌகரியங்கள் காணப்படும். சவால்களை சமாளிக்க இன்று நீங்கள் உங்கள் பணிகளைத் திட்டமிட வேண்டும். தளரா நம்பிக்கையுடன் தேவையற்ற எண்ணங்களிலிருந்து விடுபடவேண்டும்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…