ரிஷபம்
இன்று சமூக நாளாக அமையும். இது புதிய நண்பர்கள் மற்றும் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் பணிகளை தன்னம்பிக்கையுடன் மேற் கொள்ளுவீர்கள்.
மேஷம்
இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்கள் காணப்படும். இன்று பரபரப்பாக காணப்படுவீர்கள்.
மிதுனம்
இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். எந்த தடைகளையும் நீங்கள் எளிதில் சமாளிப்பீர்கள். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை கொண்டிருப்பீர்கள்.
கடகம்
இன்று கடைசி நிமிடத்தில் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படலாம். இது உங்களுக்கு கவலை அளிக்கும். இன்று அதிக பணம் செலவு செய்வீர்கள்.
சிம்மம்
உங்கள் பொறுமை சோதனை உள்ளாகும் நாள். இன்று நல்ல பலன்களைக் காண புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். நிதிநிலைமை சுமாராக இருக்கும்.
கன்னி
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக அமையும். எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். திடமான மன உறுதி காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
உங்கள் உணர்ச்சிவசப்படும் போக்கின் காரணமாக நீங்கள் சில சிறந்த வாய்ப்புகளை இழக்க நேரலாம். உங்கள் துணையிடம் அகந்தை போக்கை காண்பீர்கள்.
விருச்சிகம்
எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் சிறப்பாக திட்டமிட வேண்டும். ஒரு முடிவை எடுக்கும் முன் பாதகம் ஏற்படாமல் இருக்க ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவேண்டும்.
தனுசு
இன்று சற்று அனுகூலமாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும்.
மகரம்
இன்று மிகவும் அனுகூலமான நாளாக இருக்கும். உங்கள் மனம் அமைதியாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். இன்று உங்களிடம் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
இன்று மிகவும் சிறப்பான நாள். நீங்கள் இன்று விரைந்து செயலாற்றுவீர்கள். உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மீனம்
இன்று திட்டமிட வேண்டியது அவசியம். ஆனால் சில குழப்பங்கள் ஏற்படலாம். இந்த காரியத்தை செய்வதற்கு முன் யோசிக்க வேண்டும்.
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…