மிதுனம் : தங்களின் நட்பு வட்டம் விரிவடைகின்ற நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை எட்ட உரிய சந்தர்ப்பம் கைகூடி வரும்.தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம் : கொடுத்த வாக்கைக் காப்பாற்றுகின்ற நாள். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டி மகிழ்வீர்கள். தங்களது சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.நீண்ட நாளாக தொல்லைக் கொடுத்து வந்த பிரச்சினை முடிவிற்கு வரும்.
சிம்மம் : பணவரவு திருப்தி தருகின்ற நாள். குடும்பத்தினரிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலகப்பணிகள் அனைத்தும் வேகமெடுத்து நடைபெறும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தங்களது தொழிலில் முன்னேற்றம் கண்டு மகிழ்வீர்கள்.
கன்னி : தெய்வீக சிந்தனையானது மேலோங்கும் நாள். தங்கலுடைய கடின முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும். குடும்பச்சுமையானது கூடும். பாக போன்ற பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
துலாம் : இன்று உங்களின் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நல்ல நாள். மங்கல ஓசை இல்லத்தில் கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். ,மேலும் தங்களின் செயல்பாடுகளையும் திறமையும் பார்த்து மற்றவர்கள் வியப்படைவர்.
விருச்சிகம் : தங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும் நாள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்ககின் வளர்ச்சிக்கு உறவினர், நண்பர்கள் போட்டி போட்டுக்கொண்டு உதவ முன்வருவர்.
தனுசு : பாதியில் நின்று விட்ட பணிகள் வேகமெடுக்கும் நாள். உங்களை உதாசீனம் செய்தவர்கள் எல்லாம் உங்களின் இல்லம் தேடி வருவர். தாமதமாக பணியைச் செய்ய ஆரம்பித்தாலும் சரியான நேரத்திற்கு முடித்து கொடுத்துவிடுவீர்கள்.ஆரோக்கிய சீராகும்.
மகரம் : இன்று மகிழ்ச்சி கூடுகின்ற நாள். வாழ்க்கைத் தேவைகள் எல்லாம் பூர்த்தி ஆகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அனைத்தும் விரிவடையும். தொலைபேசி வழியாக தொழிலுக்கு உறுதுணை புரியும் செய்தி வந்தடையலாம். வரன்கள் வந்து வாயிற்கதவைத் தட்டுகின்ற நாள்.
கும்பம் : உங்களுடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள். பிள்ளைகளுக்கு சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். முக்கியப் புள்ளியின் சந்திப்பு தொழில் வளர்ச்சிக்கு கைக் கொடுக்கும்.பணத்தேவைகள் இன்று உடனுக்குடன் பூர்த்தியாகும்.
மீனம் : இன்று சேமிப்பில் அக்கறை அதிகரிக்கும் நாள். கைமாற்றாக யாருக்காவது கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறமைக்கு தக்க பாராட்டு கிடைக்கும். சொந்தகாரர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு கூடும். உங்களை பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் மீண்டும் வந்து இணைவர்.