இன்றைய (25.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
kavitha

மேஷம் :  உத்தியோக முயற் சிகளில் வெற்றி கிடைக்கும் நாள்.உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுபகாரிப்பேச்சுக்கள் முடிவாகலாம்.பணத்தேவை பூர்த்தியாகும்.

ரிஷபம் :கோவில் வழிபட்டால் வளங்களை வரவழைக்க வேண்டிய நாள்.பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.உறவினர்கள் உங்கள் உள்ளம் மகிழும் படி நடந்து கொள்வார்கள்.

மிதுனம் : மறக்கமுடியாத சம்பவம் நடைபெறும் .உங்கள் முயற்சிக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பார்கள்.திடீர் பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்..ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது

கடகம் : உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைய உயரிய சந்தர்ப்பம் கைகூடி வரும் நாள்.தங்களுடைய நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.உங்கள் யோசனைக் கேட்டு மகிழ்வார்கள்.

சிம்மம் : குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள் கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும்.ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பு காரணமாக தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.தனவரவு தாரளமாக வந்து சேரும்.

கன்னி : ஆன்மீக சிந்தனை மேலோங்கும் நாள் கடினமுயற்சிக்கு வெற்றிக் கிடைக்கும்.கொடுக்கல் வாங்களில் ஏற்பட்ட குழப்பம் அகலும்.இல்லம் தேடி விருந்தினர் நல்ல தகவலை வந்து சேர்ப்பர்.

துலாம் : ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள் .இனிமையான அனுபவங்கள் ஏற்படும்.இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும்,வெளிநாட்டு பயணங்கள் எல்லாம் திட்டமிட்டப் படி நடக்க வாய்ப்புள்ளது

விருச்சிகம் : பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு வெற்றிக்கிடைக்கும் நாள்  நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வருமானம் இருமடங்காகும். வளர்ச்சிக்கு உறுதுணையாக உறவினர்களும்,நண்பர்களும் உதவுவர்.

தனுசு : நினைத்தது நிறைவேற இறைவழிபாட்டில் நம்பிக்கை வைக்கும் நாள்.பணப்பற்றாக்குறை அகலும். உதாசீனம் செய்தவர்களுக்கு எல்லாம் தக்க பாடம் கற்பார்கள்.ஆரோக்கியம் சீராகும்.

மகரம் : எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள்.வாழ்க்கை துணையோடு ஏற்பட்ட மனகசப்புகள் அகலும்.அலைபேசி வழி தகவல் ஆனந்தத்தை தரும்.வரன்கள் வாயிற்கதவைத் தட்டும்

கும்பம் : தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதி தரும். உடல் நலனில் கவனம் தேவை.பேச்சில் நிதானம் தேவை.கோபத்தை குறைத்து கொள்வது நல்லது.பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

மீனம் : மதிப்பும்,மரியாதையும் உயரும் நாள்.மனக்குழப்பங்கள் அகலும்.பணமாற்றம் பற்றி தகவல் வந்து சேரும்.முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகீழ்வீர்கள்.

Recent Posts

அந்த கேப்டன்சி எண்ணமே அவர்கிட்ட இல்லை! கில்லை கடுமையாக விமர்சித்த சேவாக்!

அந்த கேப்டன்சி எண்ணமே அவர்கிட்ட இல்லை! கில்லை கடுமையாக விமர்சித்த சேவாக்!

அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிய நிலையில் போட்டியில் பஞ்சாப்…

7 minutes ago

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமீன் வழக்கு தள்ளுபடி.!

தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமின்…

41 minutes ago

கதை சொன்ன மனோஜ்..கேட்டுவிட்டு கெட்டவார்தையில் திட்டிய தயாரிப்பாளர்…? நடிகர் சொன்ன உண்மை!

சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பெரிய இயக்குனருக்கு மகனாக பிறந்தாலும் மனோஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல…

1 hour ago

“ரொம்ப முயற்சி செய்தான்.. ஆனால் இறைவன் பறிச்சிட்டான்” வருத்தத்தோடு கூறிய ⁠எம்.எஸ்.பாஸ்கர்.!

 சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள…

1 hour ago

‘அரசு ஊழியர்களுக்கு ஏப்.2ஆம் தேதி ஊதியம்’ – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மார்ச் மாத ஊதியம்ஏப்ரல் 2 ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு…

2 hours ago

“அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைக்கப்படும்” – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேரில் சந்தித்தார். கூட்டணியில் இருந்து…

2 hours ago