மேஷம் : தள்ளிப்போன காரியம் ஒன்று தானாக நிறைவேறும் நாள்.புனித பயணத்தில் ஆர்வம் மேலொங்கும்.புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்,ஆரோக்கியம் சீராகும்.கொடுக்கல் வாங்கல் திருப்தி தரும்.
ரிஷபம் :நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும்,வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழ்வீர்கள்,பூர்வீக சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமுக முடிவிற்கு வரும்
மிதுனம் : பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகாரிக்கும்.இன்பம் இல்லம் தேடி வரும்.தாய்ழி உறவினர்களால் நிம்மதி தரும் செய்து ஒன்று வந்து சேரும்.தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும்.எதிர்கள் விலகுவர்.
கடகம் : தடைகளை தாண்டி முன்னேற்றம் காணும் நாள்.நீங்கள் சந்திக்க நினைத்த ஒருவரை இன்று சந்தித்து மகிழ்வீர்கள்.குடும்பத்துடன் குதுகலமாக பயணங்கள் மேற்கொண்டு மகிழ்வீர்கள்.அன்னிய தேசத்திலிருந்து ஆச்சர்யப்படுகின்ற தகவல் வந்து சேரும்.
சிம்மம் : இன்று உங்களின் எண்ணங்கள் நிறைவேறும் நாள்.ஆலய வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.பிறருக்காக தொகை பெற்றுக் கொடுத்திருந்தால் அத்தொகை வந்து சேரும்.பிரச்சினைகள் எல்லாம் அகலும்.
கன்னி : பணத்தேவைகள் பூர்த்தியாகும்.பாசமிக்கவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர்.குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும்.கூட்டுத் தொழிலுக்கு வெற்றி கிடைக்கும்.பயணங்கள் நிம்மதி தரும்.
துலாம் : நட்பு வட்டாரத்தால் நல்ல காரியம் ஒன்று நடைபெறும் ,வீடுமாற்று சிந்தனை மேலொங்கும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.பணிச்சுமை அதிகரிக்கும்,கூட்டாளிகளுக்கு கூடுதல் விழிப்புணர்வு தேவை.
விருச்சிகம் : முக்கிய பிரமுகர்களின் சந்திப்பால் விருப்பங்கள் நிறைவேறும்.வீடு,இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்,தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சியைத் தரும்.தொழில் முன்னேற்றித்திற்கு வழி பிறக்கும்,சகோதரப் பாசம் அதிகரிக்கும்.
தனுசு : வாழ்க்கை தரம் உயரும் ,வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்,பாதி நின்ற பணி முடிவடையும்,வருமானம் திருப்தி தரும்.
மகரம் : நல்லவர்களின் நட்பு கிடைத்து மகிழ்வீர்கள்.உங்களுக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள்.ஆரோக்கியம் சீராகும்,பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.
கும்பம் : நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள்.மனத்திற்கு இனிய சம்பவம் ஒன்று இன்று நடைபெறும்.உற்றார் உறவினர்களின் வருகை உண்டு.தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.
மீனம் : யோசித்து செயல்பட வேண்டிய நாள்.விரயங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.அலைச்சல் உண்டு.பேசும் பொழுது நிதானம் தேவை.ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிய நிலையில் போட்டியில் பஞ்சாப்…
தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமின்…
சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பெரிய இயக்குனருக்கு மகனாக பிறந்தாலும் மனோஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள…
சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மார்ச் மாத ஊதியம்ஏப்ரல் 2 ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு…
சென்னை : டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேரில் சந்தித்தார். கூட்டணியில் இருந்து…